இசுமாயில் யூசுப் கல்லூரி
இசுமாயில் யூசுப் கல்லூரி இந்தியாவின் மும்பை மாநகரின் நான்காவது பழமையான கல்லூரியாகும். "ஐ ஒய் கல்லூரி" என்று பிரபலமாக அறியப்படும் இது மகாராட்டிரா அரசால் நிர்வகிக்கப்படுகிறது. இது வடக்கு மும்பையில் உள்ள மிகப் பழமையான கல்லூரியாகும். இது 1930ஆம் ஆண்டில் ஜோகேஸ்வரி மலையில் உள்ள சர் முகமது யூசுப் இசுமாயில், கே. டி. யின் நன்கொடையுடன் நிறுவப்பட்டது. 1924ஆம் ஆண்டில் பம்பாய் ஆளுநரான லெஸ்லி ஓர்மே வில்சன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
Read article